Admin

Follow:
3024 Articles

அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் புதிய வழக்கு.

#Anbumani #FaceBook #Ramdoss #TazhalNews #TamilNews #BreakingNews #TamilNewsPapers #TamilNaduNews

வெள்ளி அன்று பேச்சு வார்த்தை நடத்த ஈரான் சம்மதம்.

#Iran#Trump#Ceasefire#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews

5,102 மது பாட்டில்கள் பறிமுதல்!

கோவையில் கள்ளச்சந்தையில் விற்கப் பதுக்கிய 5,102 மது பாட்டில்கள் பறிமுதல்! டாஸ்மாக் விடுமுறையைப் பயன்படுத்தி 3 மடங்கு விலைக்கு விற்கத் திட்டம் - 3 பேர் கைது.

பாலியல் புகார் – திருப்பம்!

செய்யாறு சிறுமி பாலியல் புகார்: சிசிடிவி ஆய்வில் அதிரடித் திருப்பம்! சிறுமி சொன்னது பொய் எனப் போலீஸ் விளக்கம் - நடந்தது என்ன?

லால்குடியில் வாக்காளர்களுக்கு அதிர்ச்சி!

லால்குடியில் வாக்காளர்களுக்கு அதிர்ச்சி! ரூ. 25,000 தருவதாகக் கூறி ரூ. 2,000 மட்டுமே விநியோகம் - பணக்கார வேட்பாளரின் திடீர் முடிவால் மக்கள் அதிருப்தி.

தங்கம் விலை குறைவு!

சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ₹400 சரிந்து ₹1,14,000-க்கு விற்பனை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

விமானக் கட்டணம் உயர்வு!

வாக்குப்பதிவு எதிரொலி: சென்னையில் இருந்து மதுரைக்கு விமானக் கட்டணம் ரூ. 31,000-ஐத் தாண்டியது! தூத்துக்குடிக்கும் கட்டணம் கிடுகிடு உயர்வு - அதிர்ச்சியில் பயணிகள்.

- Advertisement -
Ad image