Admin

Follow:
3007 Articles

அண்ணாமலை இன்னொரு கமல்ஹாசன்.

#Bjp#Annamalai#KovaiNorth#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

காங்கிரஸ் பட்டியல் இன்று வெளியாகலாம் எனத் தகவல்.

#AssemblyElection#Congress#DmkAllaiance#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

12,000 ஊழியர்கள் பணிநீக்கம்

இந்தியாவில் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக ஆரக்கிள் (Oracle) நிறுவனம் அதிரடி அறிவிப்பு.

தனியார் பள்ளிகளில் 25% இலவசச் சேர்க்கை!

தனியார் பள்ளிகளில் 25% இலவசச் சேர்க்கை: ஏப்ரல் 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் நலிவடைந்த பிரிவினருக்கான அரிய வாய்ப்பு.

அமெரிக்காவின் இலக்கு- டிரம்ப் விளக்கம்.

ஈரானின் அணுசக்தித் திறனை முடக்குவதே அமெரிக்காவின் இலக்கு: அதிபர் டிரம்ப் விளக்கம்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு!

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! ஷெல் (Shell) இந்தியா நிறுவனம் டீசல் விலையை லிட்டருக்கு ₹25.01-ம், பெட்ரோல் விலையை ₹7.41-ம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

விஜய்க்குப் பெரும் பின்னடைவு!

புதுச்சேரியில் விஜய்க்குப் பெரும் பின்னடைவு! பிரச்சாரம் செய்யக் கோரிய 23 இடங்களில் 19 இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தவெக அதிர்ச்சி.

- Advertisement -
Ad image