கமலஹாசன் வேண்டுகோள்
திரைப்பட சான்றிதழ் வாரியம் என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்துங்கள். சென்ஸார் அல்லது தணிக்கை என்ற சொல் கலைப் படைப்புகளுக்கு எதிரானது, அதனை பயன்படுத்த வேண்டாம். கமலஹாசன் வேண்டுகோள்
ATM-ல் பணம் எடுத்தால் ₹17 கட்டணம்!
மாதம் 5 முறைக்கு மேல் ஏடிஎம்- ல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ 17 கட்டணம். இந்தியன் வங்கியின் புதிய அறிவிப்பு ஏப்ரல் 20 முதல்…
தங்கம் விலை மேலும் குறைவு!
தங்கம் விலை மேலும் குறைந்து. சவரனுக்கு ரூ 2,640 குறைந்து ஒரு சவரன் ரூ 1,08,960 - க்கு விற்பனை. ஒரு கிராம் விலை இன்று ரூ…
ஈரான் மீதான போரை முடித்துக் கொள்ள ட்ரம்ப் பரிசீலனை.
ஈரான் மீதான போரை முடித்துக் கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவிப்பு. கச்சா எண்ணெய் விநியோக தட்டுப்பாட்டை சீராக்கும் நோக்கில், ஈரான் எண்ணெய்…
தே.ஜ.கூட்டணி தொகுதிப்பங்கீடு நிறைவு.
புதுச்சேரி தே.ஜ.கூட்டணி தொகுதிப்பங்கீடு நிறைவு. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லட்சிய ஜனநாயகக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு. என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுகவுக்கு 2 தொகுதிகள்…
சாலையோர சலவைக் கடைகள் மூடல்.
ஈரான் போரால் சட்டையை அயர்ன் செய்துப் போடமுடியாமல் பலரும் தவிப்பு. சமையல் எரிவாயு மூலம் அயர்ன் பாக்ஸை சூடுப்படுத்தியவர்கள் சிலிண்டர் தட்டுப்பாட்டால் தவிப்பு. சாலையோர சலவைக் கடைகள்…
கோவையில் சாலையோர உணவுக் கடைகள் மூடல்.
வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ 5,500 வரை விற்பனை. ஈரான் போர் தொடங்கும் முன்பு ரூ 1928-க்கு விற்ற சிலிண்டர் விலை ரூ…
துரந்தர் -2 ரூ.140 கோடி வசூல்!
ரன்வீர் சிங் நடிப்பில் நேற்று வெளியான துரந்தர் 2, முதல் நாளில் ரூ 140 கோடி வசூலாம். துரந்தர் 1 போன்று இதுவும் ஆயிரம் கோடிக்கு அதிகமாக…
குவைத் மீது ஈரான் தாக்குதல்
குவைத் நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன்களை வீசி ஈரான் தாக்குதல். ஏற்கனவே கத்தார், இஸ்ரேல் ஆலைகளை தாக்கி உள்ளது ஈரான். எண்ணெய் மற்றும் எரிவாயு…
சிபிஎம் பிடிவாதம்
சிபிஎம் எனப்படும் மார்க்சிஸ்ட் கட்சி அதிக தொகுதிகளைக் கேட்டு பிடிவாதம். சிபிஎம் கேட்கும் தொகுதிகளை கொடுக்க முடியாமல் திமுக திணறல். பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அறிவாலயம் செல்லாமல் முரண்டு.

