உலகம்

கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ஈரான்!

ஹர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ஈரான்! இது ஒப்பந்தத்தை மீறிய செயல் என அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை.

அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் உடனான ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் அங்கேயே முகாமிட்டிருக்கும்! ஒப்பந்தத்தை மீறினால் கடும் தாக்குதல் நடக்கும் என அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாக்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்லாமாபாத் வருமாறு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்தம்!

அமெரிக்கா - ஈரான் இடையே 2 வார காலப் போர்நிறுத்தம் ஒப்பந்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மத்தியஸ்தம் செய்த வரலாற்றுத் திருப்பம்.

- Advertisement -
Ad image