உலகம்

டிரம்ப் – மோடி இடையே எலான் மஸ்க்!

அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி இடையிலான ரகசியத் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க் பங்கேற்பு! 'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட அதிரடித் தகவல்.

கர்நாடகத்தில் இந்தி மொழிக்கு எதிராக நடவடிக்கை.

#Karnatakam#AntiHindi#HindiProtest#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

தாக்குதல் ஒத்திவைப்பு – ட்ரம்ப்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் திட்டம் மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைப்பு! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.

சிங்கப்பூர் முதலிடம்!

உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் விமான நிலையம் 13-ஆவது ஆண்டாக முதலிடம். சியோல் விமான நிலையம் 2-வது இடத்திலும் டோக்கியோ 3-வது இடத்திலும்…

அமெரிக்கா போர் விமானத்தை தாக்கி அழித்ததாக ஈரான் தகவல்.

#IranWar#UsWarFlight#WarNews#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

- Advertisement -
Ad image