அரசியல்
ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் விஜய்!
தேர்தல் முடிவுக்கு முன் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் விஜய்! நாகூர் ஆண்டவர் மற்றும் வேளாங்கண்ணி மாதாவைத் தரிசிக்கத் திட்டம்.
அதிர்ச்சியில் விஜய்?
எக்ஸிட் போல் முடிவுகளால் அதிர்ச்சியில் விஜய்? தவெக-விற்கு 10 இடங்கள் மட்டுமே எனப் பல கணிப்புகள் சொன்னதால் பரபரப்பு.
மௌன சாமியாரான இபிஎஸ்!
வாக்களித்த பின் மர்ம மௌனம் காக்கும் எடப்பாடி பழனிசாமி! "மொளன சாமியாரா?" என வலைதளங்களில் எழும் சுவாரசிய கேள்விகள்.
ஸ்டாலினுக்கு நெட்டிசன்களின் சரமாரி கேள்வி!
முதல்வர் ஸ்டாலினுக்கு நெட்டிசன்களின் சரமாரி கேள்வி! வேட்புமனுவில் காட்டிய ரூ.10,000 கொடைக்கானல் பயணத்திலேயே தீர்ந்திருக்குமே?

