அரசியல்

வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல்!

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல்! வாக்கு போடச் சென்றவர்கள் உளுந்தூர்பேட்டையில் சிக்கித் தவிப்பு.

மு.க.ஸ்டாலின் வாக்குப்பதிவு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாக்கினைப் பதிவு செய்தார்! சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்தினருடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றினார்.

அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் புதிய வழக்கு.

#Anbumani #FaceBook #Ramdoss #TazhalNews #TamilNews #BreakingNews #TamilNewsPapers #TamilNaduNews

கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.

#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews

லால்குடியில் வாக்காளர்களுக்கு அதிர்ச்சி!

லால்குடியில் வாக்காளர்களுக்கு அதிர்ச்சி! ரூ. 25,000 தருவதாகக் கூறி ரூ. 2,000 மட்டுமே விநியோகம் - பணக்கார வேட்பாளரின் திடீர் முடிவால் மக்கள் அதிருப்தி.

ஒட்டுக்குப் பணம் கொடுப்பதில் வேட்பாளர்கள் ஒற்றுமை.

#Election#Tamilnadu#CashForVote#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews

- Advertisement -
Ad image