தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை – 5 மரண தண்டனை!

சிவகங்கையில் அதிரடித் தீர்ப்பு! 5 சிறுமிகளைச் சிதைத்த காமுகனுக்கு 5 மரணத் தண்டனை மற்றும் 4 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் வாக்களிப்பதற்காக வருகை.

#Election #Tamilnadu #CashForVote #TazhalNews #TamilNews #BreakingNews #TamilNewsPapers #TamilNaduNews

தமிழகம் முழுவதுமே இரவுப் பேருந்துகளில் இன்று கூட்டம்.

#Bus#Election#Kilampakkam#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews

5,102 மது பாட்டில்கள் பறிமுதல்!

கோவையில் கள்ளச்சந்தையில் விற்கப் பதுக்கிய 5,102 மது பாட்டில்கள் பறிமுதல்! டாஸ்மாக் விடுமுறையைப் பயன்படுத்தி 3 மடங்கு விலைக்கு விற்கத் திட்டம் - 3 பேர் கைது.

பாலியல் புகார் – திருப்பம்!

செய்யாறு சிறுமி பாலியல் புகார்: சிசிடிவி ஆய்வில் அதிரடித் திருப்பம்! சிறுமி சொன்னது பொய் எனப் போலீஸ் விளக்கம் - நடந்தது என்ன?

‘சிங்கார சென்னை அட்டை’ மட்டுமே!

சென்னை மெட்ரோவில் இனி 'சிங்கார சென்னை அட்டை' மட்டுமே செல்லும்! பழைய பயண அட்டைகள் மே 1 முதல் ரத்து.

- Advertisement -
Ad image