Admin

Follow:
3024 Articles

லால்குடியில் அதிர வைக்கும் பண மழை!

லால்குடியில் அதிர வைக்கும் பண மழை! ஒரு ஓட்டுக்கு ரூ. 25,000 எனப் பிரம்மாண்ட பட்டுவாடா - மிரண்டு போன தேர்தல் அதிகாரிகள்.

செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை!

செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை! வருமான வரித்துறை அதிரடி விளக்கம் - "முடக்கி வைக்கிறார்கள்" எனப் புகார் கூறிய காங்கிரஸ் தலைவர்.

விஜய் ஆஜராக உத்தரவு!

பரபரக்கும் நீதிமன்ற உத்தரவு! விஜய் - சங்கீதா ஜூன் 15-ல் நேரில் ஆஜராகச் செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு.

தங்கம் விலை குறைவு!

நகைப்பிரியர்களுக்கு நிம்மதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 சரிந்தது - சென்னையில் இன்றைய விலை நிலவரம் இதோ.

பாக். பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான்!

பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்! "அமெரிக்கா தனது கடல் முற்றுகையை விலக்கினால் மட்டுமே பேச்சு" என அதிரடி அறிவிப்பு.

நாளை பரப்புரை நிறைவு!

தமிழகத்தில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு! தலைவர்களின் இறுதிக்கட்ட வேட்டை - மறுபுறம் பணப் பட்டுவாடா தீவிரம்.

வெடி விபத்து – 25 பேர் பலி!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு! உயிரிழந்தவர்களில் 18 பேர் பெண்கள் என்பதால் சோகம் அதிகரிப்பு.

- Advertisement -
Ad image