விஜய், அவர் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பு.
#TrichiEast#Vijay#Election#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews
ஓடும் பண வெள்ளம்!
தமிழகத்தில் கரைபுரண்டு ஓடும் பண வெள்ளம்! தொகுதிக்கு ரூ.30 கோடி வரை வாரி இறைக்கும் கட்சிகள் - அனைவர் பையிலும் 500 ரூபாய் நோட்டுகள்.
களைகட்டும் கிராமங்கள்!
கொட்டும் பணத்தால் களைகட்டும் கிராமங்கள்! மது மற்றும் மளிகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - ஓட்டுக்கு ரூ.1,000 எனப் போட்டிப் போட்டு விநியோகம்.
ஜெயிலர் – 2 ஓடிடி விற்பனை
ஓடிடி விற்பனையில் புதிய வரலாறு! ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.160 கோடிக்கு விற்பனையாகிச் சாதனை.
தேர்தல் ஆணையம் தோல்வி?
தேர்தல் ஆணையம் தோல்வி? "பணம் கொடுப்பதைத் தடுக்காமல், சாதாரண வாகனங்களைச் சோதனையிடுவதா?" - அதிருப்தியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.
“பணம் கொடுக்கும் திருட்டு வேலை”
தமிழகத்தில் "பணம் கொடுக்கும் திருட்டு வேலை" தீவிரம்! தலா ரூ.1,000 முதல் டோக்கன்கள் வரை - தேர்தல் ஆணையம் அதிரடி கண்காணிப்பு.
ஹார்முஸ் நீரிணையில் புதிய நிபந்தனை!
ஹார்முஸ் நீரிணையில் புதிய நிபந்தனை! கட்டணம் செலுத்தும் கப்பல்களை மட்டுமே அனுமதிக்க ஈரான் அதிரடி முடிவு.
விஜய் பரப்புரை!
திருச்சியில் இன்று விஜய் பரப்புரை! தான் போட்டியிடும் திருச்சி கிழக்குத் தொகுதியில் வேனில் இருந்தபடி வாக்குச் சேகரிக்கிறார்.
திமுக – காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
#dmk#congress#tnpolitics#pmmodi#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews
டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளும் முயற்சிக்கு ராகுல் எதிர்ப்பு.
#RahulGandhi#Congress#Election#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews

