Admin

Follow:
3024 Articles

CSK ஹேட்ரிக் வெற்றி பெறுமா?

CSK ஹேட்ரிக் வெற்றி பெறுமா? இன்று ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை.

தங்கம் விலை உயர்வு!

தங்கம் விலை அதிரடி உயர்வு! சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1.14 லட்சத்தைத் தாண்டியது.

மோடி – ராகுல் இன்று பிரசாரம்!

தமிழகத்தில் இன்று அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்! கோவையில் பிரதமர் மோடி, திருச்சியில் ராகுல் காந்தி எனத் தலைவர்கள் இன்று அதிரடிப் பரப்புரை.

இடஒதுக்கீடு மசோதா தோல்வி

நாடாளுமன்றத்தில் பரபரப்பு! தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி. 3-ல் 2 பங்கு ஆதரவு கிடைக்காமல் போனதால் அரசுக்குத் பின்னடைவு.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு!

உலகப் பொருளாதாரத்திற்கு நற்செய்தி! ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதாக ஈரான் அரசு அதிரடி அறிவிப்பு.

வேன் கவிழ்ந்து 10 பேர் பலி!

வால்பாறையில் கோர விபத்து: கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு. பொள்ளாச்சி நோக்கிச் சென்றபோது நேர்ந்த சோகம்.

ராகுலால் சிரிப்பலை!

"எனக்கும் மோடிக்கும் மனைவி என்ற பிரச்சினை கிடையாது!" மக்களவையில் ராகுல் காந்தியின் கிண்டல் பேச்சால் அவையே சிரிப்பலையில் நனைந்தது.

“மகளிர் மசோதா நிறைவேறாது”

"மகளிர் மசோதா நிறைவேறாது; இது வெறும் கண்துடைப்பு!" மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு. தொகுதி மறுவரையறைக்குக் கடும் எதிர்ப்பு.

தங்கம் விலை சரிவு!

சென்னையில் தங்கம் விலை அதிரடி சரிவு! சவரனுக்கு ₹1,200 குறைந்து ₹1,13,680-க்கு விற்பனையாவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.

தவெக பிரசாரத்தில் சாகசம் – அபராதம்!

சென்னையில் விஜய் பிரச்சாரத்தின் போது பைக்கில் சாகசம்! இளைஞருக்கு ₹3,000 அபராதம் விதித்துச் சென்னை போலீஸ் அதிரடி.

- Advertisement -
Ad image