Admin

Follow:
3023 Articles

ஜனநாயகன் வெளியிட தடை!

‘ஜனநாயகன்’ படத்தை இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிடத் தடை! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி இடைக்கால உத்தரவு.

புதிய மசோதக்கள் அறிமுகம்!

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் அறிமுகம்! வாக்கெடுப்பில் 207 பேர் ஆதரவு, 126 பேர் எதிர்ப்பு.

” செந்தில் பாலாஜி ஒரு கொடிய நோய்!”

"கரூரில் இருந்து ஒரு கொடிய நோய் கோவைக்கு வந்துள்ளது!" செந்தில் பாலாஜியை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி கோவையில் ஆவேசப் பிரச்சாரம்.

தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் பறிப்பு!

பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில் தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் பறிப்பு! பாஜக அரசின் தொகுதி மறுவரையறை திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடங்கியது!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடங்கியது! தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்.

தங்கம் சவரனுக்கு ₹320 உயர்வு!

தங்கம் சவரனுக்கு ₹320 உயர்வு! சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நகலை எரித்த முதல்வர்

நாமக்கல்லில் மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் ஆவேசப் போராட்டம்! தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கருப்புக்கொடிப் போர்.

கருப்புக் கொடிப் போராட்டம்!

தமிழகம் முழுவதும் கருப்புக் கொடிப் போராட்டம்! தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வீடுகளில் கருப்புக் கொடி.

ஜனநாயகன் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

#Jananayagan#VijayMovie#HighCourt#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews

தொகுதி மறுவரையரை உள் நோக்கம் கொண்டது.

#Rahul#ModiGovt#Parliment#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews

- Advertisement -
Ad image