Admin

Follow:
3023 Articles

தொகுதி மறு சீரமைப்புக்கு எதிர்ப்பு கூடுகிறது.

#RevanthReddy#Stalin#Election#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews

திமுக செயலுக்கு விஜய் கண்டனம்.

#Vijay#Dmk#Election#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews

₹8,000 கூப்பன் – கடும் எச்சரிக்கை!

திமுகவின் ₹8,000 கூப்பன் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை! "இது மக்களை ஏமாற்றும் செயல்" எனத் திட்டவட்டமாக அறிவிப்பு.

கருப்புக்கொடிப் போராட்டம்!

நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடிப் போராட்டம்! தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அழைப்பு.

குடியுரிமை உண்டு!

பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருந்தாலும் குழந்தைக்குக் குடியுரிமை உண்டு! உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு.

180 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்!

மராட்டியத்தில் அதிர்ச்சி! 180 சிறுமிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞர் கைது; 350 ஆபாச வீடியோக்கள் பறிமுதல்.

முதல்வர் அவசர ஆலோசனை

நாளை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்! திமுக எம்பிக்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை; தொகுதி மறுவரையறைக்கு எதிராகக் கடும் வியூகம்.

உதயநிதி சொத்து விவர வழக்கில் திருப்பம்!

உதயநிதி ஸ்டாலின் சொத்து விவர வழக்கில் அதிரடி திருப்பம்! வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்று சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1,14,560-க்கு விற்பனை - இல்லத்தரசிகள் மற்றும் நகை வாங்குவோர் கவலை.

- Advertisement -
Ad image