சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகரிப்பு!
எம்.பி தொகுதிகளுடன் இணைந்து எம்.எல்.ஏ தொகுதிகளின் எண்ணிக்கையும் உயர்வு! தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலச் சட்டமன்றங்களிலும் அதிரடி மாற்றம்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை கூடுகிறது!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை கூடுகிறது! லோக்சபா தொகுதிகளை 850 ஆக உயர்த்தவும், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கவும் மோடி அரசு அதிரடி நடவடிக்கை.
ஈரானுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சு நடத்த உள்ளதாக தகவல்.
#WarNews#Iran#Trump#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews
திமுக,அதிமுகவை வறுத்தெடுத்த சீமான்.
#Seeman #Ntk #Election #TazhalNews #TamilNews #BreakingNews #TamilNewsPapers #TamilNaduNews
வாக்குப்பதிவுக்கு இயந்திரங்களை தயார் செய்கிறது தேர்தல் ஆணையம்.
#VoterMechine#Vvpot#Electio#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews
தவெக தேர்தல் அறிக்கைக்கு பெரும் எதிர்பார்ப்பு.
#Tvk#Vijay#Election#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews
பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.
#Stalin #Dmk #Bjp #TazhalNews #TamilNews #BreakingNews #TamilNewsPapers #TamilNaduNews
பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி தேர்வு.
#Bihar #NithishKumar #SamratChouthry #TazhalNews #TamilNews #BreakingNews #TamilNewsPapers #TamilNaduNews
வாளை ஏந்தி நின்ற விஜய்
திருப்பூரில் நடிகர் விஜய்யின் பிரமாண்ட எழுச்சிப் பேரணி! செங்கோட்டையனுடன் இணைந்து வெற்றி வாளை ஏந்தி அதிரடி காட்டிய தவெக தலைவர்.
நிதீஷ்குமார் ராஜினாமா!
பீகார் அரசியலில் அதிரடி திருப்பம்! முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்குமார்; பாஜகவைச் சேர்ந்த புதிய முதல்வர் விரைவில் பதவியேற்பு.

