Admin

Follow:
3014 Articles

ஜனநாயகன் படத்தை இணையத்தில் வெளியிட்டது யார்?

#jananayagan#cinemanews#vijay#tvkvijay#tamilnews#thazhalnews#newsupdate#seithigal

ஜதராபாத் அணிக்கு பின்னடைவு.

#ipl#PBKSvsSRH#cricket#sportsnews#hyderbad#punjab#seithigal#newsupdate#tamilnews#thazhalnews

அமைதி பேச்சு வார்த்தை தொடங்கியது

பாகிஸ்தான் பிரதமருடன் அமெரிக்கா மற்றும் ஈரான் தூதுக்குழுவினர் தனித்தனியாகச் சந்திப்பு! இஸ்லாமாபாத்தில் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது.

உள்துறை செயலர் மாற்றம்

தமிழகத்தில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள்! தலைமைச் செயலாளர், டிஜிபியை தொடர்ந்து உள்துறை செயலாளராக கே. மணிவாசன் ஐஏஎஸ் நியமனம்.

அமெரிக்க து.அதிபர் பாக். வருகை!

ஈரான் - அமெரிக்கா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை! அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழு இன்று பாகிஸ்தான் வந்தடைந்தது.

ரஜினிகாந்த்-க்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போயஸ் தோட்டத்தில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் அது வெறும் புரளி என உறுதி.

தங்கம் விலை சரிவு!

தங்கம் விலை அதிரடி சரிவு! சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.1,12,800-க்கு விற்பனை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.

நாசா சாதனை!

50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்குச் சென்று சாதனை படைத்த நாசா விண்கலம்! 4 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது ஓரியன்.

விண்கலம் தரையிறங்கியது.

நாசாவின் ஆர்டெமிஸ் 2 நிலவுப் பயணம் வெற்றிகரமாக நிறைவு! 4 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி இன்று அதிகாலை பசிபிக் கடலில் விண்கலம் தரையிறங்கியது.

- Advertisement -
Ad image