Admin

Follow:
3012 Articles

தங்கம் விலை உயர்வு!

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்வு! சவரனுக்கு ரூ.1,000 அதிகரித்து ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ராகுலை சந்திக்க ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு?

புதுச்சேரி பிரச்சாரத்தில் ராகுல் காந்தியைச் சந்திக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா? இணையத்தில் பரவும் தகவலின் பின்னணி குறித்த உண்மைத் தகவல்.

மெட்ரோ ரயிலில் முதல்வர்!

மெட்ரோ ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடிப் பயணம்! தேனாம்பேட்டை முதல் சென்ட்ரல் வரை பயணிகளிடம் கலந்துரையாடி தீவிர வாக்கு சேகரிப்பு.

இஸ்ரேல் – லெபனான் பேச்சுவார்த்தை!

இஸ்ரேல் - லெபனான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை! ஹிஸ்புல்லாவை ஆயுதமற்ற அமைப்பாக மாற்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி உத்தரவு.

கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ஈரான்!

ஹர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ஈரான்! இது ஒப்பந்தத்தை மீறிய செயல் என அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை.

இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’

ரிலீசுக்கு முன்பே இணையத்தில் கசிந்ததா 'ஜனநாயகன்'? படக்காட்சிகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் பகிரும் மர்ம நபர்களால் திரையுலகில் பரபரப்பு.

சின்னங்கள் ஒதுக்கீடு

தமிழகத் தேர்தல் களம் தயார்! வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு - வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் உடனான ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் அங்கேயே முகாமிட்டிருக்கும்! ஒப்பந்தத்தை மீறினால் கடும் தாக்குதல் நடக்கும் என அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை.

தங்கம் விலை குறைந்தது!

சென்னையில் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது! சவரனுக்கு ரூ.1,600 சரிந்து ரூ.1,12,000-க்கு விற்பனை. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.

நாளை விஜய் பிரச்சாரம்!

காரைக்குடியில் நாளை விஜய் சூறாவளி பிரச்சாரம்! தொண்டர்கள் மின் கம்பங்களில் ஏறுவதைத் தடுக்க இரும்புத் தடுப்புகள் அமைத்துத் தவெக அதிரடி பாதுகாப்பு ஏற்பாடு.

- Advertisement -
Ad image