Admin

Follow:
3007 Articles

மு.க.ஸ்டாலின் கார் நிறுத்தம்!

திருவாரூர் செல்லும் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் நிறுத்தம்! தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகனச் சோதனை.

தங்கம் விலை குறைவு!

சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.100 குறைவு! நகைப்பிரியர்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் இன்றைய விலை நிலவரம்.

ஜனநாயகன் படத்தை திரையிட அனுமதி தருவதில் தடை தொடருகிறது.

#AssemblyElection#Jananayagan#Vijay#TamilNadu#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

விஜய் மீது ஒரே நாளில் ஐந்து வழக்குகள்.

#AssemblyElection#Prambur#CaseOnVijay#TamilNadu#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

திமுகவில் உழைத்தவர்களுக்கு சீட் இல்லை என்று புகார்.

#AssemblyElection#Stalin#DmkCandidates#TamilNadu#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

காங்கிரஸ் கட்சியில் சீட்டு வாங்க நிர்வாகிகள் தீவிரம்.

#AssemblyElection#Selvaprunthagai#CongressCandidate#TamilNadu#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

மு.க.ஸ்டாலின் சொத்து மதிப்பு!

கொளத்தூர் தொகுதி வேட்பு மனுத்தாக்கல்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குச் சொந்தமாக கார் இல்லை! சொத்து விவரங்கள் இதோ...

விஜய்யின் சொத்து மதிப்பு ரூ.520 கோடி!

தளபதி விஜய்யின் சொத்து மதிப்பு ரூ.520 கோடி! வேட்பு மனுவில் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் அதிரடி விவரங்கள் வெளியீடு.

விஜய்க்கு 10 வீடுகள்!

பெரம்பூர் தொகுதி வேட்பு மனுத்தாக்கல்: நடிகர் விஜய்க்கு சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் 10 வீடுகள்! சொத்து விவரங்கள் வெளியீடு. மொத்தம் ரூ.520 கோடி சொத்து உள்ளது. வேட்புமனுவில்…

மார்ட்டின் குடும்பம் — 3 பேர், 3 கட்சி, 3 தொகுதி.

லாட்டரி மூலம் கோடிகள் குவித்த மார்ட்டின் குடும்பம் — 3 பேர், 3 கட்சி, 3 தொகுதி.#LotteryMartin#TNPolitics#Election2026#PoliticalNews#TrendingTamil

- Advertisement -
Ad image