தங்கம் விலை உயர்வு!
சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,360 உயர்வு! மாலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.1,10,160-க்கு விற்பனை.
மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை!
"குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை!" - DNA பரிசோதனை முடிவில் அதிரடித் தகவல். சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.
சாத்தான்குளம் தண்டனை ஏப். 2-க்கு ஒத்திவைப்பு!
சாத்தான்குளம் வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை ஏப்ரல் 2-க்கு ஒத்திவைப்பு! மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
விசில் ஊதுங்கள்!
"காசு கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் விசில் ஊதுங்கள்!" - பெரம்பூர் தேர்தல் பரப்புரையில் தவெக தலைவர் விஜய் ஆவேசப் பேச்சு.
50,000 அமெரிக்கப் படை வீரர்கள் குவிப்பு!
ஈரான் எல்லையில் 50,000 அமெரிக்கப் படை வீரர்கள் குவிப்பு! எந்த நேரத்திலும் தரைவழித் தாக்குதல் தொடங்கும் அபாயம்.
ஸ்டாலின் – விஜய் வேட்புமனுத் தாக்கல்!
தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்தது! கொளத்தூரில் ஸ்டாலின், பெரம்பூரில் விஜய் - முதல் நாளே வேட்பு மனுத்தாக்கல் தீவிரம்.
ஒரே வாரத்தில் பழுதான லிப்ட்!
திறந்த ஒரே வாரத்தில் பழுதான லிப்ட்! புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் சிக்கிய 17 பயணிகள் பத்திரமாக மீட்பு.
மதத்தை விட மனமே முக்கியம்!
"மதம் தனிப்பட்டது, விருப்பமே முக்கியம்!" - கலப்பு மண தம்பதிகள் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
தங்கம் விலை குறைவு!
தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்து ₹1,08,800க்கு விற்பனை. கிராம் விலை ₹60 குறைந்து ₹13,600-க்கு விற்பனை
திருமாவளவன், அவரது முடிவை மாற்றக் கோரிக்கை.
#KattuMannarKoil#Thirumavalavan#Vck#TamilNadu#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

