Admin

Follow:
2994 Articles

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்!

அதிமுகவின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு! 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன! 28 இடங்களில் 16 பழைய தொகுதிகளில் மீண்டும் கை சின்னம் போட்டி.

பாலியல் தொல்லை – அண்ணாமலை கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு 2 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை! பேராசிரியர் மீது வழக்குப் பதிவு - அண்ணாமலை கடும் கண்டனம்.

எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு கண்டனம்!

விளாத்திகுளம் இளம்பெண் கொலை விவகாரத்தில் எஸ்.வி.சேகரின் சர்ச்சை பேச்சுக்கு பலரும் கண்டனம்!

தமாகா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அதிமுக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் தமாகா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! 5 தொகுதிகளுக்கும் ஜி.கே.வாசன் வேட்பாளர்களை அறிவித்தார்.

தங்கம் விலை உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனை!

பெட்ரோல் வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடியாகக் குறைப்பு! எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை.

புதிய தமிழகம் தனித்துப் போட்டி?

அதிமுக ஒரு தொகுதி கூட கொடுக்காததால் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடும் விரக்தி! தனித்துப் போட்டியிட முடிவு?

முட்டை விலை வீழ்ச்சி!

முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.3.85ஆக நிர்ணயம்! மேற்காசியப் போரால் நாமக்கல் பண்ணையாளர்கள் கடும் அதிர்ச்சி.

- Advertisement -
Ad image