Admin

Follow:
2994 Articles

தாக்குதல் ஒத்திவைப்பு – ட்ரம்ப்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் திட்டம் மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைப்பு! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.

அன்புமணிக்கே மாம்பழம்?

அன்புமணி தரப்புக்குத் தான் மாம்பழச் சின்னம்! தேர்தல் நேரத்தில் சின்னத்தைத் தடை செய்ய முடியாது - நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்.

தவெக உடன் கூட்டணி இல்லை!

தவெக உடன் கூட்டணி இல்லை! தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அதிரடி அறிவிப்பு; தனித்துப் போட்டியிட முடிவு?

சோனியா காந்திக்குத் திடீர் உடல் நலக்குறைவு!

சோனியா காந்திக்குத் திடீர் உடல் நலக்குறைவு! டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை.

பேருந்து விபத்து – 13 பேர் பலி!

ஆந்திராவில் பயங்கரம்! ராயாவரம் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து - பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு.

தீய சக்தி திமுக தோற்கப் போவது உறுதி!” – தவெக தலைவர் விஜய்!

“தமிழகப் பெண்களை இழிவாக விமர்சிக்கும் தீய சக்தி திமுக தோற்கப் போவது உறுதி!” - தவெக தலைவர் விஜய் எக்ஸில் பதிவு.

இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹார்முஸ் நீரிணை திறப்பு!

இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, ஈராக் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் தற்போது ஹார்முஸ் நீரிணை திறப்பு என ஈரான் தெரிவிப்பு. எதிரி நாடுகளுக்கு அனுமதியில்லை.…

கே.என்.நேரு வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி.

கே.என்.நேரு மீதான முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி. நகராட்சி நிர்வாகத்தில் 2,538 நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார். வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக…

சிங்கப்பூர் முதலிடம்!

உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் விமான நிலையம் 13-ஆவது ஆண்டாக முதலிடம். சியோல் விமான நிலையம் 2-வது இடத்திலும் டோக்கியோ 3-வது இடத்திலும்…

தேர்தலில் போட்டியிடாமல் கட்சி நடத்துபவர்கள்!

எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் தமிழகத்தில் கட்சி நடத்துகிறவர்கள் மூன்று பேர். ராமதாஸ், சசிகலா, ஜி.கே.வாசன் மூவரும் இதுவரை தேர்தலில் நின்றது கிடையாது. மக்களை களத்தில் சந்திக்காமல் அரசியல்…

- Advertisement -
Ad image