5 வாக்காளர்களுக்கு மட்டும் ஒரு வாக்குச் சாவடி.
வெறும் 5 வாக்காளர்களுக்கு மட்டும் ஒரு வாக்குச் சாவடி. தேனி மாவட்டம் வருசநாடு பகுதி வெள்ளி மலையில் ஐந்து வாக்காளர்களுக்காக வாக்குச் சாவடி அமைப்பு. வாக்குப் பெட்டிகளை…
ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல்.
ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல். தேர்தல் விதிகள் அமுலுக்கு வந்ததை அடுத்து தமிழகம் முழுவதைம் பறக்கும் படை சோதனை ஆரம்பம்.
பிரேமலதா குழப்பம்.
விருத்தாசலமா? விருகம்பாக்கமா? என்று பிரேமலதா குழப்பம். இரண்டுமே தேமுதிக ஏற்கனவே வென்ற தொகுதிகள் என்பதால் இரண்டின் மீதும் குறி. தமிழிசைக்கு எதிராக விருகம்பாக்கத்தில் நிற்குமாறு பிரேமலதாவிடம் திமுக…
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு தீவிரம்.
#tazhal #TamilNewsToday #BreakingNews #tamilnewsupdates
5 மாநிலங்களில் பொதுத்தேர்தல் , வாக்குப்பதிவு நாட்கள்.
#tazhal #TamilNewsToday #BreakingNews #tamilnewsupdates
தமிழ்நாட்டில்
வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்- 30.03.2026 வேட்புமனுத் தாக்கல் நிறைவு- 06.04.2026 வேட்புமனு பரிசீலனை-07.04.2026 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்-09.04.2026 வாக்குப்பதிவு நாள்- 23.04.2026 வாக்கு எண்ணிக்கை-04.05.2026…
தமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி.
#tazhal #TamilNewsToday #BreakingNews #tamilnewsupdates
தேர்தல் – நடத்தை விதிகள்
தேர்தல் தேதி அறிவிப்பு; உடனடியாக அமலுக்கு வந்த நடத்தை விதிகள்அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.நடத்தை விதி அமலுக்கு வந்த பின்பு…
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் – முழு அட்டவணை!
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் - முழு அட்டவணை.வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்- 16.03.2026வேட்புமனுத் தாக்கல் நிறைவு- 23.03.2026வேட்புமனு பரிசீலனை-24.03.2026வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்-26.03.2026வாக்குப்பதிவு நாள்- 09.04.2026வாக்கு எண்ணிக்கை-04.05.2026

