Admin

Follow:
2983 Articles

தமிழக சட்டபேரவை தேர்தல்

தமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி. வாக்கு எண்ணிக்கை மே 4 தேதி- இந்திய தேர்தல் ஆணையம்.#TNElection2026 #ElectionSchedule #TamilNaduPolitics #April23 #May4 #ElectionCommission…

டோல் கட்டணம் உயர்வு!

தமிழ்நாட்டில் 66 டோல்களில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்கிறது. ஆண்டு சந்தா ரூ 3 ஆயிரம் என்பதும் ரூ 3075 ஆக அதிகரிக்கிறது.

தேர்தல் தேதி அறிவிப்பு!?

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று(மார்ச்.15) அறிவிக்கப்பட வாய்ப்பு.

சிபிஐ அலுவலகத்தில் விஜய்!

டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் விஜயிடம் விசாரணை.  கரூர் நெரிசல் தொடர்பாக விஜயிடம் விசாரணை நடத்துவது 3- வது முறை. கூட்டத்திற்கு தாமதமாக சென்றது உட்பட பல சந்தேகங்கள்…

மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தாமதம்

சென்னையில் பூவிருந்தவல்லி- வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தாமதம்.  முதலில் பிப்ரவரி என்றும் பின்னர் மார்ச் என்றும் சொல்லப்பட்ட சேவை ஏப்ரலில் தொடங்குகிறது. ரயில்…

- Advertisement -
Ad image