Gold Rate

தங்கம் சவரனுக்கு ₹320 உயர்வு!

தங்கம் சவரனுக்கு ₹320 உயர்வு! சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்று சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1,14,560-க்கு விற்பனை - இல்லத்தரசிகள் மற்றும் நகை வாங்குவோர் கவலை.

தங்கம் விலை உயர்வு!

தங்கம் விலை புதிய உச்சம்! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனை - தமிழ் புத்தாண்டு நாளில் நகை வாங்குவோர் அதிர்ச்சி.

வெள்ளி விலை உயர்வு!

வெள்ளி விலை அதிரடி உயர்வு! ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்து ரூ.2,65,000-க்கு விற்பனை - அதிர்ச்சியில் நகை வாங்குவோர்.

வெள்ளி விலை வீழ்ச்சி!

வெள்ளி விலை அதிரடி வீழ்ச்சி! கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000-க்கு விற்பனை - முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.

தங்கம் விலை சரிவு!

தங்கம் விலை அதிரடி சரிவு! சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.1,12,480-க்கு விற்பனை - நகை வாங்குவோருக்கு நற்செய்தி.

- Advertisement -
Ad image