Gold Rate
தங்கம் விலை குறைந்தது!
சென்னையில் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது! சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,10,480-க்கு விற்பனையாவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.
தங்கம் விலை அதிரடி உயர்வு!
தங்கம் விலை அதிரடி உயர்வு! சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் வாங்குவோருக்கு நற்செய்தி!
தங்கம் வாங்குவோருக்கு நற்செய்தி! சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது!
தங்கம் விலை உயர்வு!
இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ₹3,040 அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு சவரன் ₹1,12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

