அரசியல்
வேட்புமனுத் தாக்கல் நிறைவு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு! நாளை மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்குகிறது.
தேமுதிக சுதிஷ் திணறல்!
மாநிலங்களவையில் முதல் நாளே சலசலப்பு! தேமுதிக எல்.கே. சுதீஷ் பதவியேற்பின் போது துண்டைக் கழற்றச் சொன்ன ஜகதீப் தன்கர் - தமிழை உச்சரிக்கத் திணறியதால் சிரிப்பலை.
திமுக வேட்பாளர் மாற்றம்!
ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் மாற்றம்! மகன் வினோத் காந்திக்குப் பதில் மீண்டும் களம் இறங்குகிறார் அமைச்சர் ஆர். காந்தி.
புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு!
மாநிலங்களவை உறுப்பினர்களாகத் திருச்சி சிவா, தம்பிதுரை, அன்புமணி ராமதாஸ் உட்பட 6 பேர் பதவியேற்பு! டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் புதிய எம்பிக்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
டிஜிட்டல் மயமாகும் தேர்தல் களம்!
டிஜிட்டல் மயமாகும் தேர்தல் களம்! போஸ்டர், நோட்டீஸ்களைத் தவிர்த்துவிட்டு சமூக வலைதளப் பிரச்சாரத்தில் ஒரு கோடி ரூபாய் வரை வாரி இறைக்கும் வேட்பாளர்கள்.
வேட்புமனு தாக்கல் – இன்றுடன் இறுதி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றுடன் அவகாசம் முடிகிறது!

