அரசியல்

புதுச்சேரியின் எல்லையோர டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் மூடல்.

#Puducherry#tnassemblyelection#politics#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

2026 வேட்புமனுப் பரிசீலனை நிறைவு!

தமிழகத் தேர்தல் 2026 வேட்புமனுப் பரிசீலனை நிறைவு! ஸ்டாலின், இ.பி.எஸ், விஜய் மனுக்கள் ஏற்பு; சிதம்பரத்தில் தவெக வேட்பாளர் மனு நிராகரிப்பு.

விஜய் வேட்புமனு ஏற்பு!

நடிகர் விஜய் வேட்புமனு ஏற்பு! பெரம்பூர் தொகுதியில் நிலவிய அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து தேர்தல் ஆணையம் அதிரடி.

தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு!

கேரளா, புதுச்சேரி, அசாம் சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு! ஏப்ரல் 9-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தலைவர்கள் இறுதிக்கட்ட வேட்டை.

மெகா பணக்கார வேட்பாளர்!

தமிழகத் தேர்தலின் மெகா பணக்கார வேட்பாளர்! லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்டினின் சொத்து மதிப்பு ரூ.5,000 கோடியைத் தாண்டியது.

வட இந்திய விஐபி-க்களின் வருகையால் பரபரப்பு.

தமிழகத் தேர்தல் களம்: பாஜக வேட்பாளர்கள் மனுத்தாக்கலில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் முதலமைச்சர்கள் பங்கேற்பு! வட இந்திய விஐபி-க்களின் வருகையால் பரபரப்பு.

- Advertisement -
Ad image