அரசியல்
ராகுலை சந்திக்க ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு?
புதுச்சேரி பிரச்சாரத்தில் ராகுல் காந்தியைச் சந்திக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா? இணையத்தில் பரவும் தகவலின் பின்னணி குறித்த உண்மைத் தகவல்.
மெட்ரோ ரயிலில் முதல்வர்!
மெட்ரோ ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடிப் பயணம்! தேனாம்பேட்டை முதல் சென்ட்ரல் வரை பயணிகளிடம் கலந்துரையாடி தீவிர வாக்கு சேகரிப்பு.
இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’
ரிலீசுக்கு முன்பே இணையத்தில் கசிந்ததா 'ஜனநாயகன்'? படக்காட்சிகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் பகிரும் மர்ம நபர்களால் திரையுலகில் பரபரப்பு.
சின்னங்கள் ஒதுக்கீடு
தமிழகத் தேர்தல் களம் தயார்! வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு - வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
நாளை விஜய் பிரச்சாரம்!
காரைக்குடியில் நாளை விஜய் சூறாவளி பிரச்சாரம்! தொண்டர்கள் மின் கம்பங்களில் ஏறுவதைத் தடுக்க இரும்புத் தடுப்புகள் அமைத்துத் தவெக அதிரடி பாதுகாப்பு ஏற்பாடு.
விஜய்யின் பயணத் திட்டம் மாற்றம்.
கடலூர் மாவட்டத் தவெக பிரச்சாரம் திடீர் ரத்து! புதுச்சேரி வழியாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் விஜய்யின் பயணத் திட்டத்தில் மாற்றம்.

