அரசியல்
கொடநாடு வழக்கில் நீடிக்கும் மௌனம்!
கொடநாடு வழக்கில் நீடிக்கும் மௌனம்! 2026 தேர்தல் களத்தில் பிரதான கட்சிகள் இந்த விவகாரத்தைத் தவிர்க்கக் காரணம் என்ன? - ஒரு விரிவான பார்வை.
திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்!
"திமுக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் புகார்கள்!" - மயிலாப்பூர் பிரச்சாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி குற்றச்சாட்டு.
விஜய் நாளை பிரச்சாரம்!
திருப்பூர், தருமபுரியில் நாளை விஜய் பிரச்சாரம்! காலை 11 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி அளித்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.
சோனியா காந்தி அறிக்கை.
"மகளிர் இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் எதிர்க்கவில்லை!" - தொகுதி மறுவரையறைக்கு எதிராகச் சோனியா காந்தி இன்று வெளியிட்ட அதிரடி அறிக்கை.
உள்துறை செயலர் மாற்றம்
தமிழகத்தில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள்! தலைமைச் செயலாளர், டிஜிபியை தொடர்ந்து உள்துறை செயலாளராக கே. மணிவாசன் ஐஏஎஸ் நியமனம்.
தேர்தல் ஆணையம் இறுதிப்பட்டியலை வெளியிட்டது.
#Karur#Election#Ambai#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews

