அரசியல்

விசிகவின் தேர்தல் அறிக்கை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை! இருமொழிக் கொள்கை, தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு எனப் பல்வேறு வாக்குறுதிகள்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை!

பாஜகவின் தேர்தல் அறிக்கை! குடும்பங்களுக்கு ரூ.10,000 நிதியுதவி மற்றும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் எனப் பல்வேறு வாக்குறுதிகள்.

திமுக வேட்பாளர் வீட்டில் கொள்ளை!

சாத்தூர் திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் நள்ளிரவில் துணிகர கொள்ளை! 120 சவரன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

பிரதமர் வாழ்த்து!

"வெற்றியின் புதிய சிகரங்களை எட்டுவோம்!" - தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் நெகிழ்ச்சியான வாழ்த்து.

ராமதாஸ் உடல்நலக்குறைவு!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு! சேலம் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி.

திமுக அழைப்பை நிராகரித்த ராகுல்?

சேலம் பிரமாண்டக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பாரா? திமுகவின் அழைப்பை நிராகரித்ததாகப் பரவும் தகவலின் பின்னணி என்ன - உண்மை நிலவரம் இதோ.

- Advertisement -
Ad image