அரசியல்

முதல்வர் அவசர ஆலோசனை

நாளை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்! திமுக எம்பிக்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை; தொகுதி மறுவரையறைக்கு எதிராகக் கடும் வியூகம்.

உதயநிதி சொத்து விவர வழக்கில் திருப்பம்!

உதயநிதி ஸ்டாலின் சொத்து விவர வழக்கில் அதிரடி திருப்பம்! வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தொகுதி மறுவரையறை – தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை திட்டத்தால் தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு! 2011 கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம்.

சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகரிப்பு!

எம்.பி தொகுதிகளுடன் இணைந்து எம்.எல்.ஏ தொகுதிகளின் எண்ணிக்கையும் உயர்வு! தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலச் சட்டமன்றங்களிலும் அதிரடி மாற்றம்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை கூடுகிறது!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை கூடுகிறது! லோக்சபா தொகுதிகளை 850 ஆக உயர்த்தவும், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கவும் மோடி அரசு அதிரடி நடவடிக்கை.

திமுக,அதிமுகவை வறுத்தெடுத்த சீமான்.

#Seeman #Ntk #Election #TazhalNews #TamilNews #BreakingNews #TamilNewsPapers #TamilNaduNews

- Advertisement -
Ad image