அரசியல்
தவெக தேர்தர் அறிக்கையில் மகளிருக்கு சிறப்புத் திட்டங்கள்.
#TvkMenefesto#Vijay#Election#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews
புதிய மசோதக்கள் அறிமுகம்!
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் அறிமுகம்! வாக்கெடுப்பில் 207 பேர் ஆதரவு, 126 பேர் எதிர்ப்பு.
” செந்தில் பாலாஜி ஒரு கொடிய நோய்!”
"கரூரில் இருந்து ஒரு கொடிய நோய் கோவைக்கு வந்துள்ளது!" செந்தில் பாலாஜியை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி கோவையில் ஆவேசப் பிரச்சாரம்.
தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் பறிப்பு!
பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில் தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் பறிப்பு! பாஜக அரசின் தொகுதி மறுவரையறை திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடங்கியது!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடங்கியது! தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்.
நகலை எரித்த முதல்வர்
நாமக்கல்லில் மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் ஆவேசப் போராட்டம்! தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கருப்புக்கொடிப் போர்.

