அரசியல்
மோடி – ராகுல் இன்று பிரசாரம்!
தமிழகத்தில் இன்று அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்! கோவையில் பிரதமர் மோடி, திருச்சியில் ராகுல் காந்தி எனத் தலைவர்கள் இன்று அதிரடிப் பரப்புரை.
இடஒதுக்கீடு மசோதா தோல்வி
நாடாளுமன்றத்தில் பரபரப்பு! தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி. 3-ல் 2 பங்கு ஆதரவு கிடைக்காமல் போனதால் அரசுக்குத் பின்னடைவு.
வேன் கவிழ்ந்து 10 பேர் பலி!
வால்பாறையில் கோர விபத்து: கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு. பொள்ளாச்சி நோக்கிச் சென்றபோது நேர்ந்த சோகம்.
ராகுலால் சிரிப்பலை!
"எனக்கும் மோடிக்கும் மனைவி என்ற பிரச்சினை கிடையாது!" மக்களவையில் ராகுல் காந்தியின் கிண்டல் பேச்சால் அவையே சிரிப்பலையில் நனைந்தது.
“மகளிர் மசோதா நிறைவேறாது”
"மகளிர் மசோதா நிறைவேறாது; இது வெறும் கண்துடைப்பு!" மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு. தொகுதி மறுவரையறைக்குக் கடும் எதிர்ப்பு.
தவெக பிரசாரத்தில் சாகசம் – அபராதம்!
சென்னையில் விஜய் பிரச்சாரத்தின் போது பைக்கில் சாகசம்! இளைஞருக்கு ₹3,000 அபராதம் விதித்துச் சென்னை போலீஸ் அதிரடி.

