அரசியல்
கடலூரில் நகர் வலம் செல்ல விஜய்க்கு அனுமதி மறுப்பு.
#Vijay#Tvk#ElectionNews#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews
மசோதா தோல்வி – இபிஎஸ் வேதனை!
"தமிழ்நாடு 20 எம்பி தொகுதிகளை இழந்துவிட்டது!" - நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வியடைந்ததால் எடப்பாடி பழனிசாமி வேதனை.
இன்று இரவு பிரதமர் உரை!
இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்! மசோதா தோல்விக்குப் பிறகு எடுக்கப்போகும் அதிரடி முடிவு என்ன?
தொகுதி மறுவரையறை – ஸ்டாலின் ஆவேசம்
"புது எனர்ஜியுடன் உங்கள் முன் நிற்கிறேன்!" - தொகுதி மறுவரையறை எனும் 'கருப்புச் சட்டத்தை' வீழ்த்திய மகிழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேச உரை.
இரு அவைகளும் ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு! மகளிர் மசோதா தோல்வியைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு.
“செங்கோட்டையன் ஒரு உளவாளி”
"உளவாளியாக இருந்தவர் செங்கோட்டையன்!" - எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பகீர் புகார்களால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு.

