அரசியல்
களைகட்டும் கிராமங்கள்!
கொட்டும் பணத்தால் களைகட்டும் கிராமங்கள்! மது மற்றும் மளிகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - ஓட்டுக்கு ரூ.1,000 எனப் போட்டிப் போட்டு விநியோகம்.
தேர்தல் ஆணையம் தோல்வி?
தேர்தல் ஆணையம் தோல்வி? "பணம் கொடுப்பதைத் தடுக்காமல், சாதாரண வாகனங்களைச் சோதனையிடுவதா?" - அதிருப்தியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.
“பணம் கொடுக்கும் திருட்டு வேலை”
தமிழகத்தில் "பணம் கொடுக்கும் திருட்டு வேலை" தீவிரம்! தலா ரூ.1,000 முதல் டோக்கன்கள் வரை - தேர்தல் ஆணையம் அதிரடி கண்காணிப்பு.
விஜய் பரப்புரை!
திருச்சியில் இன்று விஜய் பரப்புரை! தான் போட்டியிடும் திருச்சி கிழக்குத் தொகுதியில் வேனில் இருந்தபடி வாக்குச் சேகரிக்கிறார்.
திமுக – காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
#dmk#congress#tnpolitics#pmmodi#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews
டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளும் முயற்சிக்கு ராகுல் எதிர்ப்பு.
#RahulGandhi#Congress#Election#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews

