அரசியல்
தேர்தல் வரலாற்றில் புதிய உச்சம்!
தமிழகத் தேர்தல் வரலாற்றில் புதிய உச்சம்! லால்குடியில் ஒரு ஓட்டுக்கு ரூ. 25,000 வீதம் ரூ. 375 கோடி விநியோகிக்கப்படுவதாகத் தகவல்.
லால்குடியில் அதிர வைக்கும் பண மழை!
லால்குடியில் அதிர வைக்கும் பண மழை! ஒரு ஓட்டுக்கு ரூ. 25,000 எனப் பிரம்மாண்ட பட்டுவாடா - மிரண்டு போன தேர்தல் அதிகாரிகள்.
செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை!
செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை! வருமான வரித்துறை அதிரடி விளக்கம் - "முடக்கி வைக்கிறார்கள்" எனப் புகார் கூறிய காங்கிரஸ் தலைவர்.
நாளை பரப்புரை நிறைவு!
தமிழகத்தில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு! தலைவர்களின் இறுதிக்கட்ட வேட்டை - மறுபுறம் பணப் பட்டுவாடா தீவிரம்.
விஜய், அவர் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பு.
#TrichiEast#Vijay#Election#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews
ஓடும் பண வெள்ளம்!
தமிழகத்தில் கரைபுரண்டு ஓடும் பண வெள்ளம்! தொகுதிக்கு ரூ.30 கோடி வரை வாரி இறைக்கும் கட்சிகள் - அனைவர் பையிலும் 500 ரூபாய் நோட்டுகள்.

