அரசியல்
நள்ளிரவு ஆபரேஷனுக்கு காத்திருப்பு!
வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுடன் காத்திருக்கும் மக்கள்! பிரசாரம் முடிந்ததும் 'நள்ளிரவு ஆபரேஷனை' தொடங்க அரசியல் கட்சிகள் திட்டம்.
இன்றுடன் ஓய்கிறது பரப்புரை!
இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை! 48 மணி நேர 'அமைதிக்காலம்' அமல் - விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எனத் தேர்தல் ஆணையம்…
டெல்லி முன்னாள் முதல்வர் சென்னையில் வாக்கு சேகரிப்பு.
#Kejriwal#Stalin#Election#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews
விஜய் நடத்திய நகர்வலத்தால் சென்னையில் நெரிசல்.
#Tvk#Vijay#Election#TazhalNews#TamilNews#BreakingNews#TamilNewsPapers#TamilNaduNews
பாஜ. மணிப்பூரை சீரழித்தது – ராகுல்
மணிப்பூரைச் சீரழித்துவிட்டதாக பாஜக மீது ராகுல் காந்தி கடும் தாக்கு! கன்னியாகுமரியில் தீவிர வாக்கு சேகரிப்பு.
விஜய்க்கு புதிய நெருக்கடி!
விஜய்க்கு புதிய நெருக்கடி! வேட்புமனுவில் ரூ. 100 கோடி சொத்து விவரங்களை மறைத்ததாகப் புகார் - வருமான வரித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

