அரசியல்
கூட்டணி கிடையாது – விஜய் எ
“அதிமுக-பாஜக கூட்டணியுடன் பேச்சுவார்த்தையே கிடையாது. மதச்சார்பற்ற கொள்கை என்ற நிலைப்பாட்டில் எப்போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்” சென்னையில் இப்தார் நோம்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் பேச்சு.
புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்படாது!
புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்படாது; வாக்களிக்க அடையாள அட்டை கட்டாயம். வாக்காளர் புகைப்படம் கொண்ட பூத் சிலிப்-க்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு, தேர்தலுக்கு 5…
பாஜக கூட்டணியில் சிக்கல்!
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி, சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க மறுப்பு. பாஜக பலமுறை பேசியும் ரெங்கசாமி இறங்கி வர மறுப்பதால் கூட்டணியில் சிக்கல்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்!
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 5 தொகுதிகள் ஒதுக்கீடு. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - இ.கம்யூ மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்து.
தவெக தனித்துப் போட்டி; பாஜக தலைமை அதிர்ச்சி.
#tazhal #TamilNewsToday #BreakingNews #tamilnewsupdates
தேர்தலில் பாமக என்ற பெயர், மாம்பழச் சின்னம் பற்றி பேச முடியாது.
#tazhal #TamilNewsToday #BreakingNews #tamilnewsupdates

