அரசியல்
நயன்தாரா வேண்டும்- சி.வி.சண்முகம் சர்ச்சை!
மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டத்துடன் நயன்தாரவை சம்மந்தப்படுத்தி சி.வி. சண்முகம் (அதிமுக எம்.பி) கிண்டல். நயன்தாரா பற்றிய சண்முகம் பேச்சு வலைதளங்களில் வைரல். எங்குப் போய் முடியுமோ இந்தப்…
‘காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’
‘காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’ தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூன் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை. திமுக மிரட்டியதால் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை…
விஜய் தான் காரணம்!
‘கரூர் நெரிசல் சம்பவம் ஏற்பட விஜய் தாமதமாக வந்ததுதான் காரணம்’ டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகி உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புகார்.
தவெக தனித்துப் போட்டி!
சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிட உள்ளதாம். சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று மாலை தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் அறிவித்ததாகத் தகவல்.
விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி?
அதிமுக கூட்டணி வெற்றிப் பெற்றால் விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவியாம். திரை மறைவில் பாஜக நடத்தும் பேரத்திக்கு விஜய், இதுவரை சம்மதம் சொல்லவில்லையாம்.
கரூர் நெரிசல் வழக்கு – விஜய் கோரிக்கை!
கரூர் நெரிசல் வழக்கு விசாரணையை இனி தமிழ்நாட்டிலேயே வைக்கக் கோரிக்கை. தேர்தல் காலம் என்பதால் அடிக்கடி டெல்லி வந்து செல்வதில் சிரமம் இருக்கிறது. தமிழ்நாட்டில் விசாரணைக்கு ஆஜராவதைப்…

