Admin

Follow:
3007 Articles

டிரம்ப் எச்சரிக்கை

இன்று இரவு 8 மணி கெடு! ஈரானை தரைமட்டமாக்கப் போவதாக டிரம்ப் எச்சரிக்கை; ரயில்களில் பயணிக்க வேண்டாம் என இஸ்ரேல் அதிரடி அறிவுறுத்தல்.

விமானக் கட்டணம் உயர்வு

ஏர் இந்தியா விமானக் கட்டணம் நாளை முதல் அதிரடி உயர்வு! எரிபொருள் விலை உயர்வால் உள்நாடு மற்றும் சர்வதேச விமான டிக்கெட் விலைகள் அதிகரிக்கின்றன.

2026 வேட்புமனுப் பரிசீலனை நிறைவு!

தமிழகத் தேர்தல் 2026 வேட்புமனுப் பரிசீலனை நிறைவு! ஸ்டாலின், இ.பி.எஸ், விஜய் மனுக்கள் ஏற்பு; சிதம்பரத்தில் தவெக வேட்பாளர் மனு நிராகரிப்பு.

அமராவதி அங்கீகாரம்!

ஆந்திராவின் அதிகாரப்பூர்வ தலைநகராக அமராவதி அங்கீகாரம்! ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு அரசாணை வெளியீடு.

தங்கம் விலை சரிவு!

தங்கம் விலை அதிரடி சரிவு! சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1.11 லட்சத்திற்கு கீழ் விற்பனை.

விஜய் வேட்புமனு ஏற்பு!

நடிகர் விஜய் வேட்புமனு ஏற்பு! பெரம்பூர் தொகுதியில் நிலவிய அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து தேர்தல் ஆணையம் அதிரடி.

தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு!

கேரளா, புதுச்சேரி, அசாம் சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு! ஏப்ரல் 9-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தலைவர்கள் இறுதிக்கட்ட வேட்டை.

மெகா பணக்கார வேட்பாளர்!

தமிழகத் தேர்தலின் மெகா பணக்கார வேட்பாளர்! லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்டினின் சொத்து மதிப்பு ரூ.5,000 கோடியைத் தாண்டியது.

அமெரிக்கா கைப்பற்றும்!

ஹர்முஸ் நீரிணையை அமெரிக்கா கைப்பற்றும்! ஈரான் மீதான கெடு முடியும் நிலையில் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி பேச்சு.

தலைகீழாக மாறிய தங்கம் விலை!

ஒரே நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை! காலையில் சவரனுக்கு ரூ.1,120 குறைந்த நிலையில், மாலையில் ரூ.1,440 அதிரடியாக உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.

- Advertisement -
Ad image