சென்னையில் இன்று மழை!
சென்னையில் இன்று காலை திடீர் மழையினால் இதமான சூழல்! கொளுத்திய வெயிலில் இருந்து தப்பித்த மக்கள் மகிழ்ச்சி.
புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு!
மாநிலங்களவை உறுப்பினர்களாகத் திருச்சி சிவா, தம்பிதுரை, அன்புமணி ராமதாஸ் உட்பட 6 பேர் பதவியேற்பு! டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் புதிய எம்பிக்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
‘கயல்’ நடிகை தற்கொலை!
'கயல்' சீரியல் நடிகை சுபாஷினி சென்னையில் தற்கொலை! கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த போதே நேர்ந்த விபரீதத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.
தங்கம் விலை குறைந்தது!
சென்னையில் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது! சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,10,480-க்கு விற்பனையாவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.
டிஜிட்டல் மயமாகும் தேர்தல் களம்!
டிஜிட்டல் மயமாகும் தேர்தல் களம்! போஸ்டர், நோட்டீஸ்களைத் தவிர்த்துவிட்டு சமூக வலைதளப் பிரச்சாரத்தில் ஒரு கோடி ரூபாய் வரை வாரி இறைக்கும் வேட்பாளர்கள்.
ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை!
ஜாபர் சாதிக் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! போதைப்பொருள் வழக்கில் ஜாமீனில் உள்ள நிலையில் மீண்டும் சிக்கியுள்ளார்.
வேட்புமனு தாக்கல் – இன்றுடன் இறுதி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றுடன் அவகாசம் முடிகிறது!
அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சால் அனைவரும் எரிச்சல்.
#Iran#Trump#Us#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper
காங்கிரஸ் கட்சியில் சீட்டுக் கேட்டவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் வாய்ப்பு.
#Vck#Thirumavalavan#AssemblyElectoin#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper
விஸ்வநாதன், முன்பு காஞ்சிபுரம் தொகுதி எம்பியாக இருந்தவர்
#CongressCandidate#Melur#AssemblyElectoin#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

