Admin

Follow:
3007 Articles

நிலவில் மிகப்பெரிய பள்ளத்தை படம்பிடித்து சாதனை.

#Nasa#ReserchInMoon#Artemis 2#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

ஈரான் அதிரடி!

ஈரான் அதிரடி! ஹார்முஸ் நீரிணையைத் திறக்க டிரம்ப் விதித்த 48 மணிநேர கெடுவை நிராகரித்தது. "உங்களுக்குத் தான் நரகத்தின் கதவுகள் திறக்கும்" என ஈரான் பதிலடி.

அமெரிக்க வீரரை மீட்ட சிறப்புப் படை!

ஈரானுக்குள் நுழைந்து அமெரிக்க வீரரை மீட்ட சிறப்புப் படை! சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானி பத்திரமாக மீட்கப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு.

பூமியின் புதிய புகைப்படம்!

நிலவை நோக்கிப் பாயும் ஆர்ட்டெமிஸ் 2! விண்வெளி வீரர்கள் கிரிஸ்டினா கோச் மற்றும் ரீட் வைஸ்மேன் விண்கலத்தில் இருந்து எடுத்த பூமியின் கண்கவர் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

திருமாவளவன் விலகல்!

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடப்போவதில்லை - திருமாவளவன் திடீர் அறிவிப்பு!

குஷ்பு சொத்து விவரம்!

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி. வேட்பு மனுத் தாக்கல்! குஷ்புவிடம் உள்ள 3.5 கிலோ தங்கம் மற்றும் 24 கிலோ வெள்ளி குறித்த சொத்து விவரங்கள்…

கருணாநிதியை ஸ்டாலின் வீட்டுக்காவலில் வைத்தாரா?

"கருணாநிதியை ஸ்டாலின் வீட்டுக்காவலில் வைத்தாரா?" - ஆ.ராஜா கருத்தை முன்வைத்து ஆரணி தேர்தல் பிரசாரத்தில் இ.பி.எஸ். அதிரடி பேச்சு! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்தப்படும் என…

ஈரானிடமிருந்து நேரடி கச்சா எண்ணெய் இறக்குமதி!

ஈரானிடமிருந்து மீண்டும் நேரடி கச்சா எண்ணெய் இறக்குமதி! அமெரிக்கத் தடையை மீறி இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவால் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு.

விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் மாற்றம்!

பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அதிரடி மாற்றம்! விடுபட்ட குற்ற வழக்குகள் மற்றும் வயதுக் குளறுபடிகளைச் சரிசெய்து புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல்.

பேச மறுத்த ரஜினிகாந்த்!

தேர்தல் குறித்துப் பேச மறுத்த ரஜினிகாந்த்! சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு "நோ கமெண்ட்ஸ்" எனப் பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad image