Admin

Follow:
3007 Articles

கேட்டை உடைத்துக் கொண்டு புகுந்த மர்ம நபர்

டெல்லி சட்டமன்ற வளாகத்தில் பெரும் பாதுகாப்பு விதிமீறல்! காரால் கேட்டை உடைத்துக் கொண்டு புகுந்த மர்ம நபர் உட்பட 3 பேர் கைது.

வட இந்திய விஐபி-க்களின் வருகையால் பரபரப்பு.

தமிழகத் தேர்தல் களம்: பாஜக வேட்பாளர்கள் மனுத்தாக்கலில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் முதலமைச்சர்கள் பங்கேற்பு! வட இந்திய விஐபி-க்களின் வருகையால் பரபரப்பு.

ஈரான் உளவுத்துறை உயிரிழப்பு!

ஈரான் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதிமி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு! ஹர்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்ப் விதித்த கெடு நாளை முடிவதால் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

வேட்புமனுத் தாக்கல் நிறைவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு! நாளை மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்குகிறது.

2 மரண தண்டனை!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு! குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கும் தலா 2 மரண தண்டனை விதித்தது மதுரை நீதிமன்றம்.

இதுவே முதன் முறை.

போலீஸ் அத்துமீறல் வழக்கில் 9 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதன் முறை. சாத்தான் குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண…

9 போலீசாருக்கும் மரண தண்டனை

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் 9 பேருக்கும் மரண தண்டனை என மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு.

தேமுதிக சுதிஷ் திணறல்!

மாநிலங்களவையில் முதல் நாளே சலசலப்பு! தேமுதிக எல்.கே. சுதீஷ் பதவியேற்பின் போது துண்டைக் கழற்றச் சொன்ன ஜகதீப் தன்கர் - தமிழை உச்சரிக்கத் திணறியதால் சிரிப்பலை.

ஜான்வி கபூர் அதிர்ச்சி!

நடிகை ஜான்வி கபூர் ஆபாச இணையதளங்களில் தனது புகைப்படங்கள் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி! 15 வயதில் தொடங்கிய இந்த துயரம் குறித்து அவர் உருக்கமாகப் பேசியுள்ளார்.

திமுக வேட்பாளர் மாற்றம்!

ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் மாற்றம்! மகன் வினோத் காந்திக்குப் பதில் மீண்டும் களம் இறங்குகிறார் அமைச்சர் ஆர். காந்தி.

- Advertisement -
Ad image