அமெரிக்காவின் விமானங்களை வீழ்த்தியது ஈரான்
உலகையே உலுக்கிய சம்பவம்! அமெரிக்காவின் 2 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது ஈரான். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க விமானப்படைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு.
சென்னையில் பிரதமர் மோடி ஆலோசனை!
சென்னையில் பிரதமர் மோடி - பாஜக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை! தேர்தலில் போட்டியிடாதது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ள நிலையில், கிண்டி ஐடிசி ஓட்டலில் சந்திப்பு நடைபெற்றது.
இது போன்ற அநீதி நடந்ததில்லை
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் கொங்கு வேளாளர் சமூகத்திற்குப் புறக்கணிப்பு! "வரலாற்றில் இது போன்ற அநீதி நடந்ததில்லை" என எம்.பி. ஜோதிமணி பகிரங்கக் குற்றச்சாட்டு.
இரு கூட்டணிகளையும் விமர்சித்த விஜய்!
"புதுச்சேரியில் ஒரு பக்கம் சோர்ந்துப் போன கூட்டணி; மறுபக்கம் குழப்பமான கூட்டணி!" - இரு துருவங்களையும் ஒரே மேடையில் விமர்சித்த தவெக தலைவர் விஜய்.
தங்கம் விலை அதிரடி உயர்வு!
தங்கம் விலை அதிரடி உயர்வு! சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மு.க. ஸ்டாலின் வாகனத்தில் மீண்டும் சோதனை!
நாகர்கோவில் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை! தேர்தல் அறிவிப்புக்குப் பின் 3-வது முறையாகச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தவெக தொண்டர்கள் மீது தடியடி!
புதுச்சேரியில் பரபரப்பு! பெரியகாலாப்பேட்டையில் விஜய் வாகனத்தைச் சூழ்ந்த தவெக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
ராகுல் காந்தி & ஸ்டாலின் பரப்புரை!
புதுச்சேரியில் ஏப்ரல் 6-ல் ராகுல் காந்தி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை! ஒரே நாளில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் சங்கமிப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
விஜய் நிறுத்திய வேட்பாளர்களில் பலருக்கு கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு.
#TvkCandidates#VijayParty#AssemblyElection#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper
முந்தைய படத்திற்கு ரூ 10 கோடி வாங்கிய நயன்தாரா ஊதியம் மேலும் கூடியது.
#Nayanthara#Actress#CinimaNews#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper

