அரசியல்

“ஆட்சிக் கொடு பாபா!”

"ஆட்சிக் கொடு பாபா!" - சீரடியில் மண்டியிட்டுத் தளபதி விஜய் உருக்கமான வேண்டுதல். தவெக அமோக வெற்றி பெற சாய்பாபாவிடம் ஆசி பெற்றதாகத் தகவல்.

பேரறிவாளனுக்கு எதிர்ப்பு!

பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு செய்தது 'கருப்புத் தினம்'! பார் கவுன்சில் அவரது பதிவை ரத்து செய்ய வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. சுதா ஆவேசம்.

அரசியல் தலைவர்களின் ‘கோயில் ரன்’!

அரசியல் தலைவர்களின் 'கோயில் ரன்'! ஊழல்வாதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இறைவனை வேண்டி முறையிடும் நடுநிலை வாக்காளர்கள்.

சீரடியில் விஜய்!

திருச்செந்தூரைத் தொடர்ந்து சீரடியில் விஜய்! சீரடி சாய்பாபா மந்திருக்குத் திடீர் பயணம் - நாளை பழனியில் தரிசனம் செய்ய வாய்ப்பு?

முருகன் அருள் யாருக்கு?

முருகன் அருள் யாருக்கு? துர்கா ஸ்டாலின், எடப்பாடியார், விஜய் - தேர்தல் முடிவுக்கு முன்னதாகக் கோவில்களில் வரிசைகட்டும் அரசியல் விஐபிக்கள்.

பழங்குடியினரின் குரலாய் ராகுல் காந்தி!

நிக்கோபர் பழங்குடியினரின் குரலாய் ராகுல் காந்தி! ரூ. 92,000 கோடி மெகா திட்டத்தை ரத்து செய்யக் கோரி மக்களுடன் ஆலோசனை.

- Advertisement -
Ad image