அரசியல்

நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவில்லை! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி விளக்கம் - அதிமுக மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு.

2 தொகுதி போட்டி – தள்ளுபடி!

ராஜினாமா செய்யும் தொகுதியின் தேர்தல் செலவை வேட்பாளரே ஏற்க வேண்டுமா? அதிரடி வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

முருகனைத் தரிசித்தார் விஜய்!

திருச்செந்தூர் முருகனைத் தரிசித்தார் விஜய்! பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் கோயிலில் கடும் நெரிசல் - போலீஸ் தடியடி.

கருத்துக் கணிப்புகள் வெளியிட அனுமதி!

மேற்கு வங்கத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் எப்போது வெளியாகும்? நாளை மாலை 6:30 மணிக்குப் பிறகு எக்ஸிட் போல் வெளியிடத் தேர்தல் ஆணையம் அனுமதி.

நாளை இறுதிக்கட்டத் தேர்தல்!

நாளை மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல்! 142 தொகுதிகளில் வாக்குப்பதிவுடன் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நிறைவு பெறுகிறது.

இறுதி ஊர்வலங்கள் ஏற்படுத்தும் இம்சைகள்.

#HighCourt#DeathRally#TamilNadu#ThazhalNews#TamilNews#ElectionNews#BreakingNews#TamilNadu

- Advertisement -
Ad image