அரசியல்

போலீசாருக்கு லீவ் கட்!

போலீசாருக்கு லீவ் கட்! மே 2 முதல் விடுமுறை எடுக்கத் தடை விதித்துத் தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு - வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டுப் பலத்த பாதுகாப்பு.

வங்காளத்தில் இன்று இறுதிக்கட்டத் தேர்தல்!

வங்காளத்தில் இன்று இறுதிக்கட்டத் தேர்தல்! 142 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - மாலை 6:30 மணி முதல் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியீடு.

காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும்?

#JothyMani #SelvapPrunthagi #TnccPrisident #ThazhalNews #TamilNews #ElectionNews #BreakingNews #TamilNadu

மேற்கு வங்கத்தில் விடிந்தால் இறுதிக் கட்டத் தேர்தல்.

#WestBengal #MamthaBanergi #TrinamulCongress #ThazhalNews #TamilNews #ElectionNews #BreakingNews #TamilNadu

“200 தொகுதிகளில் தவெக வெற்றி பெறும்!”

"200 தொகுதிகளில் தவெக வெற்றி பெறும்!" - பழனியில் தவெக நிர்வாகி செங்கோட்டையன் அதிரடிப் பேட்டி. விசில் சின்னத்தில் புரட்சி வெடித்துள்ளதாகக் கருத்து.

ஐ.பெரியசாமிக்கு மெகா ரிலீஃப்!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மெகா ரிலீஃப்! அமலாக்கத்துறை (ED) தொடர்ந்த பணப்பரிமாற்ற வழக்கை அதிரடியாக ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

- Advertisement -
Ad image