அரசியல்
மு.க.ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் பெயரில் ஒரு தொடர்பு.
#MuKaStalin#JosephVijay#Politics#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper
வேட்பு மனுத் தாக்கல் முதல் நாளே தீவிரம்.
#Namination#AssemblyElection#Stalin#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
பாமக-வின் 18 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! தருமபுரியில் சௌமியா அன்புமணி, பெரம்பூரில் திலகபாமா போட்டி.
விசிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
விசிக-வின் 8 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தலைவர் தொல். திருமாவளவன் போட்டி.
மாதம் ₹2,000 உரிமைத் தொகை!
சென்னையில் உலகச் செம்மொழி மாநாடு! மாதம் ₹2,000 உரிமைத் தொகை - திமுக தேர்தல் அறிக்கையில் மு.க. ஸ்டாலின் மெகா அறிவிப்பு.
திமுக-வின் மாஸ்டர் பிளான்!
அதிமுக-வின் இலவச 'பிரிட்ஜ்' அறிவிப்புக்கு திமுக-வின் மாஸ்டர் பிளான்! ₹8,000 மதிப்பிலான கூப்பன் - ஸ்டாலின் அதிரடி விளக்கம்.

