அரசியல்
தவெகவின் 234 வேட்பாளர்களையும் அறிவித்தார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்தார் விஜய்! தியாகராயர் நகரில் புஸ்ஸி ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா போட்டி.
தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
தமிழக வெற்றிக் கழகத்தின் 234 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் விஜய்! பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டி.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது.
#AssemblyElection#Namination#TvkCanditates#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper
முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா அதிமுக வேட்பாளர்கள்.
#AdmkList#Valarmathi#AnnaNagar#ThazalNews#TamilNews#TamilNaduNews#BreakingNews#TamilNewsPaper
திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!
திமுக கூட்டணியில் மமக, ஐயுஎம்எல், கொமதேக வேட்பாளர்கள் அறிவிப்பு! நாகையில் ஜவாஹிருல்லா, திருச்செங்கோட்டில் ஈஸ்வரன் போட்டி.
மதிமுக-வின் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்
திமுக கூட்டணியில் மஜக-வின் தமிமுன் அன்சாரி சிதம்பரம் தொகுதியில் போட்டி! மதிமுக-வின் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு

