அரசியல்

தேமுதிக-வின் வேட்பாளர்கள் பட்டியல்

தேமுதிக-வின் 10 வேட்பாளர்கள் பட்டியல் இதோ! விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகரன் போட்டி.

ஜி.கே. மணியின் மகன் காங்கிரஸில் இணைந்தார்!

பாமக மூத்த தலைவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரன் காங்கிரஸில் இணைந்தார்! பென்னகரம் தொகுதியில் கை சின்னத்தில் போட்டி?

பொன்முடி, மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை

திமுக வேட்பாளர் பட்டியலில் அதிரடி! பொன்முடி, மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை - அமைச்சரின் மகனுக்கு வாய்ப்பு.

காங்கிரஸ் தொகுதி பட்டியல்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் இவைதான்! வேட்பாளர் தேர்வுக்காக டெல்லி விரைந்த செல்வப்பெருந்தகை.

போடிநாயக்கனூரில் ஓ. பன்னீர்செல்வம் போட்டி!

போடிநாயக்கனூரில் உதயசூரியன் சின்னத்தில் ஓ. பன்னீர்செல்வம் போட்டி! தாராபுரம் தொகுதியில் அமைச்சர் கயல்விழிக்கு மீண்டும் வாய்ப்பு மறுப்பு!

கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலின்!

திமுக-வின் 164 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! கொளத்தூரில் ஸ்டாலின், சேப்பாக்கத்தில் உதயநிதி, கோவை தெற்கில் செந்தில் பாலாஜி போட்டி.

- Advertisement -
Ad image